கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

செல்லக்கிளியின் தம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 22,813

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்எறும்புகளின் வாழ்விடங்கள் யானைகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. யானைக்கு கால்தடம் என்று அறியப்படுவது எறும்புகளுக்கு பேரழிவாக இருக்கக் கூடும்.. தாம் நடந்தது...

ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 6,592

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை...

ஆனந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 14,886

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான். ‘மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன...

ஒரு விமலாவின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 20,398

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதிகாலை வேளை.நடைப் பயிற்சிக்காக அந்த சாலை ஓரமாக நடந்து கொண்டு இருந்தேன். அது எங்கள் தொழிற்சாலை ஒட்டிய பாதை. ஏழு...

என் மனைவி சொன்ன கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 18,996

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும். ஒரு...

மூளைச்சலவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 18,017

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ரெலிவிஷனில் நேரம் நான்கு மணி எனக் காட்டியது. வாசலில் அப்பாவின் மோட்டார் பைக் ஒலி கேட்டு சுவாரஸ்யமாக, ரீவி பார்த்துக்...

கடவுளாக இருந்து வெல்ல வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 18,950

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாந்திக்கு இது மூன்றாவது கர்ப்பகாலம் இதற்கு முன்பாக இரண்டு பெறுமதி மிக்க ஆண் வாரிசுகள் அவளைப் பொறுத்த வரை தான்...

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 13,037

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும்...

பண்ணைச் செங்கான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 29,046

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத்...

நம்ம பொண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 14,200

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்குமாரவேல் ஆபிஸுலேந்து வந்த உடனேயே கவனித்தார், தன் மனைவி பங்கஜத்தின் முகத்தில் ஓடிய புதிய கவலை ரேகைகளை. வரும் சொல்ப...