ஆபத்தான அழகு



`நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற வேலையில, ஒனக்கு எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடறது?’ கவிதாவுக்குப் பதினைந்து...
`நீ யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக்க. எனக்கு இருக்கிற வேலையில, ஒனக்கு எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடறது?’ கவிதாவுக்குப் பதினைந்து...
அது ஒரு கோடைகாலம். அவ்வருடம் ஐரோப்பா முழுவதும் வழக்கத்திலில்லாதவாறு கடும் அனல் வீசிக்கொண்டிருந்தது. நாட்கள் அசாதாரணமான உஷ்ணமாக இருந்தன. வடதுருவத்தின்...
ஒற்றைப்பனை மரத்தடி நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, பேருந்து நகர்ந்து விரைந்தது. மனைவி, குழந்தை மற்றும் பைகளுடன் நின்று சுற்றிலும் பார்வையைச்...
அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படலாமா? ஆனால் நான் என்ன செய்வேன் ஜி? அவள் ஏன் அழகாக இருக்க வேண்டும்? அழகாக...
“கொழும்பிலிருந்து போன்கோல்” என்றார்கள். ஹா¢கேசனுக்கு மனது கலவரப்பட்டது. என்ன துன்பமோ, தொந்தரவோ? பதட்டத்துடன் ¡¢சீவரைக் கையில் வாங்கினால். மறுமுனையில் இருந்து...
“அம்மாவ்” குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன், வெளியே எட்டிப்பார்த்தேன், அம்மா இல்லெங்களா?தலையில் காய்கறி கூடையுடன் ஒரு பெண், உள்ளே எட்டிப்பார்த்து...
தாலிகள் விதவிதமானவை. எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்கள் தூக்கிப் பிடித்த சாதியத்திற்கேற்ப தாலிகள் உருவாயிருக்கிறதென்று. இல்லை இல்லை ....
கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம்...
போய் விட்டு வருகிறேன் எனச்சொன்னவரிடம் என்ன சொல்ல…?சரி நல்லது என்கிறான். பொதுவாகவேஇவனதுபழக்கம்இதுநாள்வரைஇப்படியாய்த்தான்இருந்திருக்கிறது.இந்தப்பழக்கம்இவனில்எப்படிகுடிகொண்டது. எப்பொழுது குடி கொண்டது என சரியாகஞாபகமில்லை.என்ற போதிலும்...
ராம் காஞ்சனாவின் கையைப்பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர “காஞ்சனா” நீ ஏன் என்னை புரிந்துகொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை...