கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

வெண்மேகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 8,529

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே...

மெய்தீண்டா ஸ்பரிசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 9,988

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த...

பெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 7,249

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஏன் மேடம் இப்படி பண்ணறீங்க? அவங்க அப்ளிகேசன்ல என்ன பிரச்சனை? டாகுமெண்ட்ஸ் எல்லாம் கரெக்டா வச்சிருக்காங்களே. அப்புறம் ஏன் இன்னும்...

பவித்ரா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 8,502

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குடும்பம் எப்படி நடத்துவதென்று புரியவில்லை. பவித்ரா இப்படி உரண்டாய்ப் பிடிவாதம் பிடிப்பாளென்று கதிரவன் கனவிலும் நினைக்கவில்லை. தனியே துவண்டு அமர்ந்தான்....

முதுகில் ஒரு குத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 7,201

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆராவமுது தன் டி.வி. சேனலின் வருமானத்தைப் பெருக்க வழி தேடிக்கொண்டிருந்தபோதுதான் செந்தில் அந்த யோசனையைச் சொன்னான். “அப்பா! எத்தனையோ பேருக்கு...

காலிப் பிளவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 6,989

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலி பிளவர் என்றால் கண்ணனுக்கு உயிர்! மாலைநேரத்தில் நாலு பேர் சாப்பிட ஒரு தட்டில் காலி பிளவர் சில்லி செய்து...

அம்மா ஏன் இப்படி ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 6,895

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சோத்து மூட்டையைக் கட்டிக்கொண்டு அம்மாவுடன் லொங்கு லொங்கென்று நடக்கும் பாவாடை தாவணி மீனாட்சிக்கு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அப்பா அல்ப...

ஆசையில் ஓர் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 7,736

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சிவா இப்ப என்ன பண்ணிட்டிருக்கீங்க என்று ஆரம்பித்த ஜானகியின் கடிதத்தை படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலிருந்து வந்ததும் யூனிபார்மைக் கூட கழற்றாமல்...

அஜீதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 9,798

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மும்பை செல்லும் விரைவு ரயிலில், பயணிகள் ரயிலுக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த முன்பதிவு தாளில் தங்கள்...

மனிதம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 7,748

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தாயை நீட்டிப் படுக்க வைத்து எல்லா வேலைகளையும் முடித்து நிமிர்ந்ததுமே ஊர் பெரிய மனுசன் கோபாலை அணுகி…… ”தம்பி !...