கதைத்தொகுப்பு:குடும்பம்

10828 கதைகள் கிடைத்துள்ளன.

பொய் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,226

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அழுக்கு நாலு முழ வேட்டியோடு வந்து கொண்டிருந்த பழனியை வழியிலேயே மடக்கினான் முருகன். அவருக்கு செலவுக்கான பணத்தைக் கொடுத்து வழியனுப்ப...

குறை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,067

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சரிதா டாக்டர் முன் அமர்ந்திருந்தாள். ”உங்க இரண்டு பேருடைய ரிசல்டும் வந்திருச்சும்மா..மிஸ்டர் பரிதிகிட்டேதான் குறை…ஸாரி, அவரால அப்பாவாக முடியாது!” அதைக்...

ஏக்கம்…! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,521

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘’ஜானகி….சங்கர்கிட்டே இருந்து போன் வந்துச்சா?’’ வீட்டிற்குள் நுழையும் போதே குரல் கொடுத்தார் இராமலிங்கம். ‘’காலையில் ஆறரை மணிக்கே போய்ச் சேர்ந்துட்டானாம்….பத்து...

நல்ல மனம் வாழ்க…! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,477

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ப்ரீதாவுக்கு திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. புகுந்த வீடு போனவள் ஒருமுற கூட தாய் வீட்டுக்கு...

தொழில் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,573

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சாப்பிட்டு முடித்துக் கிளம்பினான் சேகர். எதிரில் ஜோதிடக் கடை. ஜோதிடர் அவன் அப்பா. ‘இங்கு கைரேகை பார்க்கப்படும். ஜோதிடம், ஜாதகம்...

ஓடிப் போகலாமா? – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,032

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கல்யாண மண்டபத்தில் மணப்பெண் அதிகாலையில் தன் காதலனுடன் ஓடி விட்டாள் என்ற செய்தி எங்கும் பரவியது. இரு வீட்டாருக்கும் மானப்...

அமைதி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,747

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘’உங்களைப் பார்த்திட்டுப் போகணும்னு சுந்தரம் வந்தாரு, இதோ இப்பதான் போறாரு’’, வாசற்படியை மிதித்தபோது பக்கத்து வீட்டம்மா இராமநாதனிடம் கூறினாள். அதற்குள்...

தகுதி – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,096

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”பிள்ளை வீட்டுக்காரங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. நானும் உடனடியா அங்கே போறேன். வந்தவங்களக்கு காப்பி கொண்டு வா” என்று பெண்ணிடம்...

கெட்டது – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,833

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட் மேனேஜர் மாதவன். ஒரு...

நைட்டி – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,138

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘இந்தப் பெருசுக ரெண்டும் ஒத்துமையா இருந்தா நமக்குத்தான் ஆபத்து. சண்டை மூட்டி விடணும்…’ – சமந்தா செயலில் இறங்கினாள். ‘‘சேலைக்குப்...