கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 8,627

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்தெருவில் “ஊ…ஊ…ஊ….ஊ…..லொள்..லொள்..லொள்…லொள்….ஊ..ஊ..ஊ..ஊ.. ” இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின் ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து...

மானுடர்க்கென்று…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 12,046

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கறுத்துப் போன தேகத்தோடு, வியர்வை வழிய நெற்றியிலிருந்த நாமம் வழிந்து மூக்கைச் சிவப்பாக்கியிருந்தது. அதை அறியாமல், ஒருவித தளர்வோடு முகத்தை...

சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 8,522

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மப்பா – அம்மாவின் அப்பா – வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பொடியனான நான் யார் வந்தார் என வாசலுக்கு வந்து...

கனவு காணும் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 17,872

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார். ”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார். இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன். குறுக்காய்...

கடத்தல் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 9,085

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்வேர்கடலைச் சங்கத்தில் உறுப்பினர் கூட்டம் குறைந்து விட்டது. பொருளாதார நெருக்கடியா தெரியவில்லை, வேர்கடலைச் சங்கத்தில் முன்போல் இளைஞர் கூட்டம் வருவது...

காசிருந்தால் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 9,219

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் – ஒரு அறிமுகம்: [+] பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக்...

அந்த நாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 13,248

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு கோர விநாடியில் அது நிகழ்ந்துவிட்டது. ஷாட் ஓ.கே. ஆன திருப்தியில் கிரேன் மீது இருந்த நான் கேமராவிலிருந்து கண்களைச்...

கல்யாணமாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 13,807

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தலைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு தென்பட்டன. இதில் எனது குடும்ப ஆட்களே ஏழு பேர். அப்படியென்றால் ஐந்து பேர்...

பப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 17,450

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்ஷிதாவின் உடம்பு கொதித்தது. கண்கள் சிவந்து சோர்ந்து கட்டிலில் கிடந்தது குழந்தை. ஆன்ட்டிபயாடிக் கொடுத்ததோடு வைத்தியம் முடிந்துவிட்டது. சரியாகப் போய்விடும்...

கிழித்த கோடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 15,072

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டின் வெளிப்புறத்துத் திண்ணை. நாற்காலி ஒன்றில் சாய்ந்துகொண்டு ஆறுமுகத் தேவர் அமர்ந்திருக்கிறார். கண்கள் தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்காகக் கொண்டு...