கதைத்தொகுப்பு:கிரைம்

519 கதைகள் கிடைத்துள்ளன.

ஏற்பாடு செய்த சுற்றுலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 11,854

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்குளு குளு காலை, விடிந்த களைப்பில் வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. சோம்பி கிடந்த அந்த பச்சை புல்வெளியில் இருந்த...

காதல் கொடூரன்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 22,666

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மற்றொரு கொலைக்குத் தயாராகிவிட்டான் சுந்தர்…..அழகான பெண்களாகத் தேர்ந்தெடுத்துக் காதல் வலையில் சிக்க வைத்துக் கொலை செய்துவிடும் ‘காதல் கொடூரன்’ அவன்!...

பணக்கட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 16,745

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மேசை ட்ராயரில் போட்டு வைத்த பணம் இவள் மனதை இம்சை படுத்தி கொண்டிருக்கிறது. ஒரு இலட்சம் ரூபாய் ஒரே கட்டாக...

டாக்டருக்கு நேர்ந்த சிக்கல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 18,063

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“டாக்டர்” தயக்கமாய் எதிரில் நின்ற செவிலியரை நிமிர்ந்து பார்த்தவருக்கு அவள் நின்ற நிலைமையிலேயே புரிந்து விட்டது. எப்ப? இப்பத்தான் டாக்டர்,...

தயை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 17,082

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சுகமான பஞ்சு மெத்தையில், பாஸ்டன் நகர குளிரை மிஞ்சும் ஏ.ஸி.செட்டிங்கில் , நாலு போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்திக்கொண்டு...

கொலைபாதகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 24,120

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று நான் ஒரு சத்தியாக்கிரகி நண்பரைப்...

போஸ்ட் மார்டம்…!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 24,970

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பிணவறையின் கட்டிலில் சுகந்தி சலனமற்றுக் கிடந்தாள். அருகில் கடைநிலை ஊழியன் முனியன் முழு போதையில் கண்கள் சிவக்க நின்றிருந்தான். அவனுக்கு...

உண்மையே உன் விலை என்ன?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 23,311

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன சார், என்னால முடியலை சார், எப்படா அவன் கிட்டே இருந்து கழண்டுக்கலாமுன்னு நினைச்சேன். ஆனா...

கைதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 33,959

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை...

ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2022
பார்வையிட்டோர்: 30,926

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9 | அத்தியாயம் 10...