கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

நாம் நாமாகவே இருப்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 19,073

  என் பெயர் திவ்யா. நான் சாதாரண திவ்யா இல்லை. அழகி திவ்யா. பார்ப்பதற்கு செக்கச் செவேலென்று வளப்பமாக இருப்பேன்....

கார்த்திக் கண்மணி காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 28,133

  “கண்மணிக்கு வலி எடுத்துட்டுப்பா இப்ப தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கம் சீக்கிரம் வந்துடுப்பா ” அம்மா போன் பண்ணி...

ஒரு ஊதா பூ நிறம் கூடுகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 21,600

  “அவள் எதற்கோ திரும்புவாள்….. நான் எனக்கென்று நினைத்துக் கொள்வேன்…”-இப்படித்தான்…. இந்தக் கதையை நான் ஆரம்பிக்க வேண்டும். சரி… இது...

மெல்லிடை வருடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 19,699

  “காதலிக்கிறேன்! உன்ன காதலிக்கிறேன்! ம்ஹும், எப்படி சொல்லலாம்” கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டிருந்தான் இனியன்....

நான் இன்னும் குழந்தையாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 30,441

  அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும்...

ஓரு ஒற்றனின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 23,084

  வெனிஸ்,இத்தாலி—2007 பெப்ருவரி வெனிஸ் நகரக் கால்வாயில் உல்லாசப் பிரயாணம் செய்ய வந்திருந்தவர்களுடன், ராகவனும் அவனது சில சினேகிதர்களும் வந்;திருந்தார்கள்....

காதலை சற்று தள்ளி வைப்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 21,242

  சென்னை மெரீனா. கதிரவன் மறைந்து இரண்டு மணி நேரம் ஆகியும் சூடு குறையாத அந்தி நேரம். கூட்டம் கூட்டமாய்...

சரஸாவின் காதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 24,878

  உடம்பெல்லாம் வலித்தது, அயர்ச்சியில் கண்ணைத் திறக்கவே கஷ்டப்பட்டான் அலெக்ஸ். இந்துசமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த அவன் கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது?...

ராஜாத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 22,791

  என் பெயர் ரகுராமன். . வயது இருபத்தியாறு. சொந்தஊர் சென்னையின் தியாகராயநகர். மிகச் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட தேசிய வங்கி...

மீண்டும் சில வெண்ணிற இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 22,022

  இந்தக் கதை எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். “வெண்ணிற இரவுகள்” படிச்சிருந்தீங்கனா இன்னும் சுலபம். கிட்டத்தட்ட அதே கதை தான்....