கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

காதலுக்குத் தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 6,461

 (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  சித்ரா! என் கனவில் ஒளி வீசும்...

வீம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 7,353

 ஞாயிறு மாலை ஆறு மணி. பாலவாக்கம் கடற்கரையில் பாஸ்கர் தன் வெள்ளைநிற பென்ஸ் காரின் ஏஸியை மெலிதாக இயங்கச் செய்துவிட்டு...

சிந்துஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2020
பார்வையிட்டோர்: 14,931

 சார்ஜரில் போட்ட கைபேசியை எடுத்துப் பார்த்ததும் அய்யோ என்றிருந்தது. 100க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மெசேஜஸ் குவிந்துகிடந்தன. புது குரூப் ஒன்றில்...

குழலின் குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 5,148

 மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி...

கொஞ்சம் போர் கொஞ்சம் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 20,580

 சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி...

கபோதிபுரக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2020
பார்வையிட்டோர்: 8,417

 (1939ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜல் ஜல் ஜல் ! ஜல்...

தங்கத்தின் காதலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2020
பார்வையிட்டோர்: 6,870

 (1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே!...

அவளின் பதிலுக்காக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 11,216

 எனது கல்லூரியின் இறுதி ஆண்டு இது. ஆண்மை பொங்க பெரிய மீசையை உதட்டின் மேல் படற விட்டிருந்தாலும், பெண்மையை கண்டால்...

நிலைமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 11,060

 (சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) கொராணா வைரஸ் சமீக காலத்தில் அதிகம் பரவி வருகிறது. அதனால் அதிக மக்கள் உயிரிழந்தனர்....

காதல் சொல்லப் போறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 9,236

 அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில்...