கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1463 கதைகள் கிடைத்துள்ளன.

கெடுவான் கேடு நினைப்பான்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 5,403

 (கதைப் பாடல்) அழகு நகராம் ஹேமலின்அங்கு இருந்த எலிகளோவாழும் மக்கள் யாவர்க்கும்வருத்தம் கொடுத்து வந்ததாம்! எலிகள் தொல்லை நீக்கிடஎந்த வழியும்...

சீட்டுக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 4,164

 “கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி...

வாழ்ந்தா அவர போல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 8,544

 அனுப்பனடி – காமாட்சி அம்மன் தெரு – முனையில் உள்ள டீ கடை முன், “என்னடா வினோத், உன் நண்பர்...

ஃபங்ஷன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 3,142

 “ராயப்பேட்டா வீட்டு ஃபங்ஷன பிரமாதமாக செலிபிரேட் பண்ணி அசத்திட்டான் ராமன்!” என்றபடியே பாலு வீட்டினுள் நுழைந்தான். அவனை வரவேற்று அமர...

கிழவி வேடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 24,293

 அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது...

ஞானச் செருக்கும் மேனிச் சுருக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 23,067

 (பழைய கதை புதிய பாடல்) மணலாய்க் குவிந்த மண்மேடுமண்டையைப் பிளக்கும் வெயில்சூடுதணலாய்க் கொதிக்கும் தரைவழியேதள்ளாடி நடந்தாள் ஒருகிழவி! கிழவி மெத்தப்...

மறுபிறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 6,662

 மறுபிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கான்னு எனக்குத் தெரியாது. எனக்கே இதுவரைக்கும் நம்பிக்கை இருந்துதான்னும் தெரியாது. ஆனால், மறுபிறவி உண்டு என்கிறதை...

2029 IPL இறுதிப் போட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 22,380

 ராஜேஷ் தன் மஞ்சள் நிற CSK ஜெர்சியை சரி செய்து கொண்டே, மற்றொரு கிங்ஃபிஷர் பாட்டிலைத் திறந்தான். “ஃபிரண்ட்ஸ், அடுத்த...

பிறந்தநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 9,050

 மதுரை – அனுப்பனடி – இரவு காலையில் வீட்டை விட்டு சென்ற மகன் சதீசை காணமல் வீட்டு வாசலில் அமர்ந்து...

சக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2025
பார்வையிட்டோர்: 585

 (1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எலும்பும் தோலுமாய்க் கிழட்டுப் பசு ஒதுக்குப்...