கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

141 கதைகள் கிடைத்துள்ளன.

பள்ளிக்கூடப் புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 19,513

 “டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி...

தவறான பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 13,433

 வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி. “அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம்...

கனிகின்ற பருவத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 17,595

 காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்கமுடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல, தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன....

இணையம் இணைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 14,379

 பெற்றோருடன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட நவீனா மிக ஆவலுடன் மாடியிலிருக்கும் தன் அறைக்கு வந்து, கதவைப் பூட்டினாள். அவள்...

வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 39,212

 உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற...

வண்டரித்த குருத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 10,907

 வட பகுதியின் ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் அலை கடலில் ஆடி அசைந்து ,திருகோணமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த்து. அதில்...

முட்கிரீடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 19,845

 வெள்ளவத்தையிலுள்ள அந்த கல்யாண சந்தைக்கு சாரு வருவது இது முதற் தடவையல்ல ஏற்கனவெ பல எல்லைகள் கடந்த ஒரு யுகமாக...

ஓடி வந்தவர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 13,064

 சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது… “எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?”. சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத...

தமிழ் பௌத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 13,115

 1 உலக போகம் குரல்வளையிலிருந்து கழுத்தின் பின்புறம் வரை வெட்டப்பட்டிருந்தது. கழுத்தின் முள்ளந்தண்டு; எலும்பு மட்டும் நறுக்கப்படாமல் தலையை உடலோடு...

தாய்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,003

 அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று...