கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

மரம் வேண்டுமே மரம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,870

  ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்...

கல்வியைத் தாண்டியும்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,986

  அதிகாலை 3.00 மணி. ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ஏன் கமலமும் எழுந்திருக்கவில்லை. அந்த வீதியே, இருளில் மூழ்கி இருந்தது. ஆனால்,...

மனிதர்கள்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,472

  மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய்....

கனவு
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,955

  “”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச்...

பரிசும் தரிசும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,672

  வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு...

நிஜங்களும் நிழல்களும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,092

  அந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி...

சில நேரங்களில் சில தீர்ப்புகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,636

  “”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை...

அந்த நாள் ஞாபகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,562

  “”அப்பா… உங்க சினேகிதர், அதாவது உங்க கூட படிச்ச கிளாஸ்மெட் கிருஷ்ணமூர்த்தியை ஞாபகமிருக்கா,” என்று கேட்டான் என் மகன்....

புதிதாக ஒருவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 27,830

  விடிந்து கண் விழித்தபோது , “அப்பாடா…’ என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில்...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,222

  “டேய் கபாலி… உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா… இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு...