கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

நிகழ்வுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,703

 “ஏ… அண்ணமாரே… தம்பிமாரே… அக்காமாரே… தங்கச்சிமாரே…. அய்யாமாரே…. ஆச்சிமாரே… குட்டி குட்டி பிள்ளைங்கமாரே…. நம்ம கொளத்தாங்கரை பிள்ளையார் கோயில் வாசல்ல...

அந்த மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 22,164

 அவரால வரமுடியலையாம்” கண்ணாடிக் கதவைத் திறந்தபடியே சொன்னார் செல்வநாதன். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர் அவர். “”அப்படின்னா…” இழுத்தாள் டைப்பிஸ்ட்...

கா(ஞ்)சித் துண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,080

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான...

வரப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,674

 என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?” “”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்” “”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு...

பல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 9,430

 கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய்...

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,201

 இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய்...

குட்டச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,569

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள்...

ஊற்று வற்றாத மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,116

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில்...

சாமிக்கெடா

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,458

 கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி...

புதுமைப்பெண்களடி!

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,498

 நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ...