கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

உள்ளினும் உள்ளம் சுடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,384

 சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக்...

உழைப்பும் மூளையும்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 16,109

 விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான்....

மயிலும் குயிலும்

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,780

 பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப் பூக்கும்...

தங்க முட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 18,286

 ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர்...

பஞ்சு, சிலந்தி, மேகம்!

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,380

 முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி. ஒருநாள்,...

நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 11,921

 ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி,...

ஓடைக்காடு

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,442

 சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால் ஓடைக்காட்டில்...

பிரி கூலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,356

 “யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி. “ஆமா. நீ வேற, நானே இருக்குற...

தோற்றப் பிழை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,304

 ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை....

எதிர்வினை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,367

 காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,...