கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

சிறகு உதிர் காலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 15,113

 வாடிப் போன கத்திரிச் செடியாய் வந்திறங்கிய ஆதித்யாவிற்கு வாசலில் இருந்த புது ஜோடி செருப்பு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. யாராவது...

கலையும் ஒப்பனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 13,612

 பங்கஜத்துக்கு ஒரு நிமிஷம் நெஞ்சு நின்றுவிடும் போலிருந்தது. மனதை முகம் காட்டிவிடக் கூடாது என்று பிரயத்தனப்பட்டு ஒரு புன்னகையை நழுவ...

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 15,168

 கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத்...

வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 15,811

 “”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கரகரப்புடன் ஒலித்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் மூன்று இளவட்ட...

தாயாகி வந்ததொரு தனிக் கருணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 17,145

 “”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?” அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு...

சோமப்பனின் மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 13,874

 “”சோமப்பா இந்த வண்டியச் சித்த தள்ளிட்டுபோய், செட்டியார் வீட்டு முக்குல விட்டுட்டு வந்துருடா” தயங்கியபடியே சொன்னாள் தில்லைக்காளி. இரண்டாம் வகுப்பில்...

வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 27,600

 இந்த உலகத்தில் யாருக்குத்தான் கவலையில்லை. கவலைகளின் தன்மைதான் வேறுபடுமே ஒழிய, கவலையே இல்லாத மனித உயிர் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்....

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 15,433

 அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம்....

காதல் கண்மணிக்குக் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 14,119

 வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப்பட்டுத் துழாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து...

குடியிருந்த கோவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 16,206

 நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. “”யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும்...