கதைத்தொகுப்பு: தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

87 கதைகள் கிடைத்துள்ளன.

மனக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,920

 அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 13-ம் அத்தியாயம்: சிவநேசர் ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது...

மனக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 3,807

 அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 10-ம் அத்தியாயம்: நீச்சல் அழகி அழகான யுவதி ஒருத்தி கண்ணைக் கவரும்...

மனக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 4,070

 அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 7-ம் அத்தியாயம் : ஸ்ரீதர் மோசக்காரனல்லன்! மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே...

மனக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 4,272

 அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 4-ம் அத்தியாயம்: தங்கமணி “வழமையான இடம்” என்று கடிதத்தில்...

நல்ல பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,345

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஒரு...

திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,381

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சற்றுப் பெரிய ஒரு வீடுதான் அது....

மனிதர்களில் இவன் ஒரு ரகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,209

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இல்யாஸ், 38 வருடங்கள் ஆசிரிய சேவை...

தாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,270

 (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்றும் அந்தக் கடற்கரை அதி காலையிலேயே...

நிலைமாறும் போது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 1,314

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கபூர், பரீதா தம்பதிகள் சுமார் எட்டு...

மனக்கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 5,068

 ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால்...