கதைத்தொகுப்பு: குங்குமம்

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

212 கதைகள் கிடைத்துள்ளன.

தப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 13,415

 மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை....

ஆண்கள்

கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 13,628

 சந்தோஷின் செல்போன் ஒலித்தது. ‘‘என்னப்பா… காலைல ஆறு மணிக்கெல்லாம் பிசினஸ் காலா?’’ – கேட்டான் சஞ்சய். ‘‘இல்லை.. பர்சனல். இது...

தோழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 15,619

 “நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்! “...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 13,434

 “இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு ”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல...

நெருக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 14,280

 இடியோசை இன்ப சாகரன் அந்தக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலைப் பேச்சாளர். கிளைக் கழகச் செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் ‘டேட்ஸ்’...

வெற்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 20,388

 தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிரந்த்து. நான்கு பேரோடு ஆரம்பித்த...

பொறுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 24,736

 கதை கேளுங்கள்: பொறுப்பு சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி...

முறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 14,199

 சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட். அதனால்...

மாமனார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 17,870

 ”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான். ”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட...

காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 13,624

 ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு “இப்பத்தான் புரியுது” முகம் சிவக்க மாலா கத்தினாள். இங்க மட்டும் என்னா...