கதைத்தொகுப்பு: குங்குமம்

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

212 கதைகள் கிடைத்துள்ளன.

அபியும் ஆயாவும் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,307

  ‘‘ஆயா, டி.வி சவுண்டை குறைங்க…’’ ‘‘ஏய் அபி, நீ என்ன படிக்கவா செய்யுற? முதல்ல கம்ப்யூட்டர் கேம்ஸோட சவுண்டை...

கடிதம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,244

  அந்தக் கடிதம் இப்படித் தொடங்கி, அப்படி முடிந்தது… ‘உன் கணவன் இளம்பெண்களைப் பார்த்தால் வழிகிறான். நேற்றுகூட ஒரு அழகியுடன்...

ரகசியம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,734

  கடைப்பையனுக்கு முதலாளியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.கூட்டம் வழக்கம்போல நிரம்பி வழிந்தது. ஒரு இளம் தம்பதி டி.வி.டி பிளேயர் வாங்கினர். உடனே...

எருமை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,868

  ”ஒரு எருமை வாங்கலாம்னு பார்க்கிறேன்…” பலராமிடம் பேச்சை ஆரம்பித்தார் பூங்காவனம். ”எதுக்கு எருமை? நல்லா யோசித்துதான் பேசறியா?” ”யோசிக்காம...

இசை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,352

  குளித்து விட்டு வரும் போது, அந்த ராப் சங்கீதம் வேகமாக காதுகளில் அறைந்தது. சாருமதி வேகமாக மகனிடம் போனாள்....

தகுதியானவள் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,410

  அந்தக் கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி தீபாவுக்கு கடிதம் வந்திருந்தது. எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தீபாவுக்கும்அப்படித்தானே இருக்கும்....

மீசை தத்துவம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,939

  அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண முடியாத...

அழகான பெண் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,535

  ‘சார்..மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்’ -கேட்டவர் ஒரு முதியவர். ‘டைம் கீப்பர் ஆபிஸ்ல போய்க்கேளுங்க பெரியவரே…’ சொல்லிவிட்டு தான்...

தமிழ் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,700

  மருந்துக்கடை மகேஸ்வரனுக்கு உடம்பு சரியில்லாததினால், டாக்டர் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார் கல்லூரி விடுமுறையிலிருந்த...

ரூஸ்ஸ் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,683

  ‘ஐயோ அப்பா!’ – ஹோம் ஒர்க் முடிக்காததற்காக செளந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான் அலறி விட்டாள எட்டாம்...