கதைத்தொகுப்பு: குங்குமம்

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

212 கதைகள் கிடைத்துள்ளன.

வெட்டு ஒண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 9,639

  பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை. ‘சும்மா...

சிற்றன்னை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 16,061

  ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது...

ரசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 12,649

  ரகுவுக்கும் அவன் லவ்வர் வசுமதிக்கும் ஒரே லடாய். ரகு ரொம்பக் குழம்பிப் போயிருந்தான். இன்று அவனுடைய அபிமான நடிகரின்...

தீராப்பகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 7,450

  அந்த ஆலமரம் கம்பீரமாக தன் பெரிய கிளைகளையும், விழுதுகளையும் பரப்பி, பெருநிழல் தந்து கொண்டிருந்தது.அதன் கீழே பெருங் கூட்டம்....

பட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 7,660

  பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ...

கோவிந்தசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 8,720

  அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக்...

சொந்த வீடும் சமையல் மாமியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 8,875

  உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக சமையல் மாமிக்கு ஃபோன் போட்டேன். அடைத்துக் கிடந்த வீட்டைத் திறந்ததும் கப்பென்று முகத்தில்...

பொய் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 8,920

  எளிமையான கல்யாண நிகழ்ச்சி. தீபக்கும் அவன் மனைவி தன்யாவும் மணமக்களை வாழ்த்திவிட்டு, மொய் எழுதும் இடத்திற்கு வந்தார்கள். “என்னங்க…...

புத்தக உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 8,617

  மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை...

குடை கொண்டான் குமார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 9,766

  “எங்க அது..? தொலைச்சுட்டு வந்தாச்சா..?” மிரட்டலான குரலை தொடர்ந்து, இரவில் நடுத்தூக்கத்தில் என் பூத உடல் வேரோடு உலுக்கப்பட்டது....