கதைத்தொகுப்பு: கணையாழி

கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.

81 கதைகள் கிடைத்துள்ளன.

கோட்சேக்கு நன்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 7,803

 திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு,...

மயில் பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 6,094

 நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால்...

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 18,234

 மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று சுந்தரத்துக்குத்...

ஒரு கணம் ஒரு யுகமாக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 7,208

 வலுவனைத்தையும் செலுத்தி விலக்க விலக்கப் பிடிவாதத்தோடு படர்தலைத் தொடர்கிற பழங்குளத்து நீர்ப்பாசியாகக் குறிப்பிட்ட அந்தக்கணத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள சுலோ முயல்கிற...

நிழலைத் தேடுபவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 15,345

 அடர்த்தியான பனிக்காற்று நாசித் துவாரங்களில் நுழைந்து நெஞ்சுக் கூட்டை நிரப்பிக் குளிர வைத்தது. தலையோடு சேர்த்துக் காதுகள் இரண்டையும் மப்ளரால்...

தொங்கட்டான்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 11,045

 வழியெல்லாம் வட்டில் கிணறு நிறைந்து நீர். பாத்தி கட்டி பசுமை. சங்கரி துர்க்கம் தாண்டிற்று ரயில்வண்டி. ஐந்தாம் முறையாய் காதுக்குள்...

அடிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 19,857

 உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள்....

மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 14,420

 முருகானந்தம் அய்யா போய்விட்டார். 60 வயசு. நோய் நொடின்னு ஒருநாள் படுக்கவில்லை. நடமாடிக் கொண்டே போய் சேர்ந்து விட்டார். காலை...

தீராக்கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 8,768

 அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள்...

ஜான்ஸி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 9,630

 வெய்யில் உக்கிரமாயிருந்தது, கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது. வட இந்திய வெய்யில், டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம். நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக்...