கதைத்தொகுப்பு: கசடதபற

கசடதபற என்பது 1970 ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் வெளிவந்த ஒரு இலக்கிய சிற்றிதழாகும்.[1] அது கலை, இலக்கியம், விமர்சனம், சிற்பம், ஓவியம் என்று முக்கியமாகக் கொண்டு செயல்பட்டது. கசடதபற இதழானது சிறுகதைகள், புதுக்கவிதைகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளுடன் இலக்கிய நடப்புகள் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது.அதுபோல், தமிழ்நாட்டு ஓவியர்களின் சித்திரங்களைத் தொடர்ந்து வெளியிட்டது.கசடதபற, 32 இதழ்களுக்குப் பிறகு, 1973 சூன்- சூலை என்று குறிப்பிட்டு, சிதம்பர கிருஷ்ணன் ஓவியம் ஒரு பக்கமும் ஒரு அறிவிப்பை மறுபக்கமும் அச்சிட்ட ஒரு தாளை அனைவருக்கும் அனுப்பியது. அதில் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.

11 கதைகள் கிடைத்துள்ளன.

பிரியும் இழைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 4,225

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேம்பு வண்டியிலிருந்து இறங்கி பெல்ட்டைத் தளர்த்திக்கொண்டு...

அன்புடன் நிம்மியிடமிருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2023
பார்வையிட்டோர்: 2,639

 (1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் அந்த அறையைப் பெரிதும் விரும்பி...

வழி மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 8,225

 (1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்ப… நான் வரட்டுமா பிந்து… அவன்...

தவறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 5,276

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று...

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 7,320

 (1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றில் தண்ணீர் வற்றி மணல் நிறைந்திருந்தது....

வந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 7,671

 அவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வெதுவெதுப்பான தரையில் கால் வைத்ததும், சத்தமில்லாமல் பஸ் வழுக்கிக்கொண்டுபோய் மறைந்து விட்டது. இரண்டு பர்லாங் தூரம்...

நீர்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 20,494

 மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப்...

அம்மா ஒரு கொலை செய்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,759

 அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து...

வாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 19,040

 மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது...

புற்றிலுரையும் பாம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 18,482

 தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த...