கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

யாருக்கு மரண தண்டனை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 12,912

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு...

நாய் வால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 17,033

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார். அவருடன் அவருடைய நாயும் இருந்தது. வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு...

பீர்பாலின் புத்திசாலித்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 12,082

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு,...

கற்பனை காதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 16,920

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய...

இருட்டிலும் ஒலி கேட்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 17,513

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்....

திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 15,743

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால்...

பிரார்த்தனையும் மனிதனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 18,307

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில்...

பூனையிடம் கதை கேட்ட எலிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 42,624

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும். பாட்டி பூனை,...

ஒரு நல்ல செய்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 16,969

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால், அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக்...

வட்டிக்கு சேர்த்த பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 13,625

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்ணணூர் என்னும் ஒரு ஊரில் குஞ்சம்மாள் என்னும் பாட்டி வாழ்ந்து வந்தார்கள், பாட்டிக்கு எப்பொழுதும் பயம் தான், தன்னுடைய எதிர்கால...