கதைத்தொகுப்பு: சமூக நீதி

6348 கதைகள் கிடைத்துள்ளன.

அடைப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,080

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தேசம் மிக முக்கியம். அவளை எந்த...

காபூல் திராட்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 8,987

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சமீபத்தில் இணையத் தளங்களில் ஓடும் ஒரு...

அருள்நாயகம் மாஸ்டரும் அயின்ஸ்டீனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 9,285

 அம்மா கிணற்றடியில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு சடக் சடக்கென்று நடந்து வந்தார். தலையை துவட்டிவிட்டு குனிந்தபோது தலை முடி நிலத்தை தொட்டது....

சுளுக்கெடுப்பவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 9,345

 கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும், வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கும். குந்தவை,...

மேரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2012
பார்வையிட்டோர்: 10,940

 ”அய்யா! என் பயிரைப் பாருங்க சாமியோவ்! எளங்கதிரு. முக்கா திட்டம் பால் புடிச்சிடுச்சி. இன்னும் ரெண்டேரெண்டு தண்ணி வுட்டு நெனைச்சிட்டாப்...

என்ன விலை அழகே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 7,686

 முன்பெல்லாம் நட்பு அல்லது காதலின் வலிமையைச் சொல்லுவதற்கு ஒப்பிடுவதற்கு ‘நகமும் சதையும் போல’ அல்லது ‘நீரும் மீனும்போல’ என்பது போன்ற...

இலுப்பம் பூக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 11,216

 அந்த பாடசாலைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அந்த இடத்திலே இப்படியொரு பாடசாலை இருக்கின்றதா...

ஒரு பிள்ளையாரின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 12,394

 பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன்...

பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 12,804

 இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான்....

ஒன்பதாவது குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,428

 வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது....