கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

மாயத்தூண்டில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 8,388

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இரண்டு விடயங்கள்தான் இப்போது என்னைக் கடைந்துகொண்டிருக்கின்றன. ஆறுமாதமாக பணியில்லை. வேலையில் இல்லை என்பதை நான் சமாளித்தாலும் வெளியில் என்னைக் காண்பவர்களுக்கும்...

குவளையின் மிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 25,062

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உலகம் என் போர்வையில் இருந்து விழிப்படையாமல் இருந்த காலை நேரத்தில், நண்பரிடம் இருந்து அலைபேசி ஒலிப்பு வந்தது. ‘வில்லியம்ஸ் போயிட்டான்டா…’...

பூமராங்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 8,008

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வேலையில்லாப் பட்டதாரிகளான அந்த நால்வரும் தினமும் மாலையில் குறிப்பிட்ட அந்தப் பாலத்தின் மீது அமர்ந்து, நேரம் போவது தெரியாமல் அரசியல்,...

வாழையடி வாழையாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 7,792

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்ன அமைச்சரே நாட்டில் அனைவரும் நலமா? நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, நாம் அவ்வப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும், சில சட்ட...

நரகாசுரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 12,777

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது.கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை.கடை துடைச்சிக்கிடக்கிறது. “ அண்ணே…. இந்த வெடி எவ்வளவுண்ணே…” “ இது என்ன வெடிண்ணே…”...

மிருகக் காட்சி சாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 7,051

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது பெருநகரத்தின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின்...

உயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 10,595

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்தப் பேருந்து நிறுத்ததில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். நடு வீதியில் பேருந்தை நிறுத்தி இரு பல்லவன் அதிகாரிகள்...

பணயம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 15,239

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாநிலத்திலேயே அந்தக் கல்லூரிக்குத் தான் மிக நல்ல பெயர். அந்தக் கல்லூரிக்கு மாநில அரசு, மத்திய அரசு எங்கும் நிறைய...

நகங்களைச் சேகரிப்பவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 19,956

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல்...

மலரும் முட்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 7,311

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“மலரு…. ஏட்டி, மலரு……. காலங்காத்தால பொட்டப் புள்ள இப்டி தூங்கனா வூடு வெளங்கிடும். எழுந்து வேலையப் பாரு” என்று தாயின்...