கதைத்தொகுப்பு:சமூக நீதி

7059 கதைகள் கிடைத்துள்ளன.

தேர்தல் திறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 3,521

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கடல் மட்டத்திலிருந்து 2அடி உயரத்தில் பாணந்துறை கடற்பரப்பிலிருந்து 3 கிலோமீட்டர் உட்பகுதியில் கொழும்பு காலி பழைய பிரதான வீதியின் உட்பகுதியில்...

உன்னதமான உரையாடல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 2,756

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(வரலாற்றுச் சம்பவங்கள் கதை வடிவில்) முன்னுரையாக ஒரு குறிப்புரை “உன்னதமான உரையாடல்கள்” என்னும் இந்த நூலில் உலகப்புகழ் பெற்றவர்கள், நாட்டுப்பற்றாளர்கள்,...

பாவ மன்னிப்பு!
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 3,717

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தான் வந்த சிறிய படகை நங்கூரமிட்டு இறுக கட்டிவிட்டு “ஆலன்சாவ்” அந்தத் தீவில் தரை இறங்கினான். சூரியன் சுட்டெரிக்காத இளங்காலை....

சாமி குத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2023
பார்வையிட்டோர்: 3,048

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாளைக்கு வீட்டிலே வேத பாராயணம் இன்னும்...

கேள்விக்குறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 16,123

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அதுவரை மனிதன் காலடிச் சுவடே படாத பிரதேசங்கள் வழியாகக் குருவும் சிஷ்யனுமாக இருவர் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் நடந்து கொள்ளும்...

கூடுதுறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 6,468

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முத்துநகர் எக்ஸ்பிரஸில், நள்ளிரவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியவன் சென்றாயன். அரிசிக்குப் பெயர்பெற்ற மண்ணச்சநல்லூர்க்காரன்.  பாலிடெக்னிக்கில் பயின்று வாங்கிய...

ஹீரோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 3,494

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்று மணியளவில் தொடங்கலாமென்று சொன்னார்கள். ‘இண்டைக்கு...

அமைதி திரும்பும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 8,250

வாசிப்பு நேரம்: 19 நிமிடங்கள்முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல்...

ஒப்பனை தர்மம் 
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 6,469

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆனைக்கல் வலசில் ரோட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. காண்ட்ராக்டர் நல்லமுத்து அப்போதுதான் வெளியே எங்கோ போயிருந்தார். வேலன், கந்தசாமி, ராமன்,...

இலவச மருத்துவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2023
பார்வையிட்டோர்: 2,882

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த புகழ் பெற்ற மருத்துவ மனையின்...