கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

எலியானாவின் கடைசிப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 52,470

 திடீரெனக் கேட்ட அந்தப் பெண்ணின் அவலக்குரல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது?  காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்த தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்...

புனிதப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2024
பார்வையிட்டோர்: 2,856

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மாவின் அன்புத் தொல்லை தாளாமல் வேகாத...

காமாட்சிபுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2024
பார்வையிட்டோர்: 1,136

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மொத்த கிராமமும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது....

வட்டிக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 2,305

 வட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள்...

கூட்டணி தர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 3,227

 இருக்குற 40 சீட்டுல கூட்டணிக்கும் பங்கு ஒதுக்கிதான் ஆகணும். நேத்துதான் மத்த கட்சிகளோட தொகுதி உடன்பாடு ஆச்சு அதுக்குள்ள என்னய்யா...

கலைந்த கருமேகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 2,306

 சீனுவுக்கு கொஞ்ச நேரம் தலையைச் சுற்றியது. கண்களுக்குள் பத்தாயிரம் பூச்சிகள் பறப்பது போல் pip திரையிட்டது. “ஸார்! நிஜம்மாவா? எப்படி...

நிதியா, நியாயமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 3,469

 காட்டில் வசிக்கும் சிவகுமார் சுவாமி தன் ஆஸ்ரம மேம்பாட்டுக்கு நிதி திரட்ட முடிவு செய்தார். தன்னிடம் இருந்த சீடர்களில் பிரேம்குமார்,...

சென்னையில் கிடைத்த புதிய நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 1,935

 சத்தமும் சந்தடியுமாய் இருந்த மெரீனா பீச்…..நானும் என் மனைவியும் இது வரை கடலை பார்த்ததில்லை. இந்த வாய்ப்பு அகஸ்மாத்தமாய் என்...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,787

 ஆ… ஜேம்ஸ் அலறியபடி மூர்ச்சையாகி விழுந்தான். வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் இயந்திரம் பெரும் சத்தத்துடன் பழுதாகி...

சாமக்கோடங்கி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,285

 தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில் சற்று...