கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அண்ணி என்றால்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 32,685

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா வரலட்சுமி போன வாரம் இறந்துவிட்டாள். இறப்பு என்பது தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு சம்பவம். உற்றவருக்கோ உயிர்வேதனை. இந்த ஐம்பத்தெட்டு வருடவாழ்க்கையில்...

விழுதுகள் இருக்கும்வரை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 10,165

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘பன்னிரண்டு.. பதிமூணு.. பதினாலு…..’ ஒரு பழைய துப்பட்டாவை ரெண்டாக மடித்து, தரையில் விரிக்கப்பட்டிருந்தது. துணிகளை ஒவ்வொன்றாக எண்ணிப்போடப்போட அவனும் கூடவே...

அம்மனோ சாமியோ!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 15,582

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் சிறு வயதில் ஒரு நாள்… வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என...

ஷாக்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 17,048

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எல்லாரையும் போல காலையில் தன் உள்ளங்கை பார்த்துதான் கண்விழித்தான் விக்னேஷ். அப்போது தான் சட்டென்று நினைவுக்கு வந்தது நேற்று நிகழ்ந்த...

பூங்சிறகுகளின் உயிர்ப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,009

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின்...

கூட்டுத்தொகை ஐந்தும், குருவிகளும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,442

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த ஞாயிற்றுக்கிழமைதான், என் மனைவி மகேஸ்வரியையும், மகன் பிரபாகரனையும் சாத்தூரிலிருந்து கூட்டி வந்திருந்தேன். விடுமுறை முடிந்து, மறுநாள் பிரபாகரனுக்கு பள்ளி...

குழந்தையும் தெய்வமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2012
பார்வையிட்டோர்: 11,178

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“டேய் ரகு…பாவம்டா அந்தப் பொண்ணு…குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி…தூக்கித் தூக்கிப் போடுதாம்..ஆம்பளை இல்லாத வீடு..ஆஸ்பத்திரி வரைக்கும் துணைக்குப் போயிட்டு வாடா..” “போம்மா…ஃபுட்...

அவசரப் புத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2012
பார்வையிட்டோர்: 11,592

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரசிம்மன் சொன்ன அந்த தகவல் திவாகரனை லேசாக அதிரச் செய்தாலும், அதை வெளிக் காட்டி கொள்ளாமல் வெகு இயல்பாக பேசி...

விழுதுக்குள் வேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2012
பார்வையிட்டோர்: 9,564

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“டெய்லர் ப்ளவுஸ் தைச்சிருப்பான்…ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க!” டிபன் காரியரை நீட்டியபடியே சொன்னாள் சுசீலா. “ஏண்டி இதையெல்லாம்...

மின்மினி வெளிச்சம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 16,582

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான்....