கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவும் ப்ளஸ் டூவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 17,620

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புதன்கிழமை காலை 9 மணி. அன்று, ப்ளஸ் 2 ரிசல்ட். காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, செய்தித்தாள் தலைப்பு...

சாட்சி
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 10,264

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கேட்டை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. வேணுகோபால், “டிவி’ ஒலியைக் குறைத்தான். எழுந்து, ஜன்னல் திரையை விலக்கி, தெருவைப் பார்த்தான்....

விளைநிலம்
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 9,626

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மொட்டை மாடியை விட்டு, கீழே இறங்கிய அவனை எதிர்கொண்ட அம்மா, மறுபடியும் அதே கேள்வியைத் கேட்டாள். திரும்பத் திரும்ப அம்மா...

கல் தடுத்த தண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,072

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒன்பது மணியாகி விட்டது என்பதை அறிவிப்பது போல, சில விநாடிகள் ஒலித்து, பின் அடங்கி விட்டது முனிசிபாலிட்டியின் சங்கு. தெருவிலும்...

எண்ணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,724

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஹெட்கிளார்க் சுந்தரத்தின் டேபிள் மீது, பைலை பொத்தென்று வைத்தான் அட்டெண்டர். “”சார்… சாயந்திரம் டெஸ்பாட்சுக்கு அனுப்பணுமாம். மானேஜர் சொல்லச் சொன்னாரு.”...

நான்தான் தாரா பேசறேன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,525

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நான் ஒரு ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று, பலதரப்பட்டவர்களைப் பற்றிய பேட்டிகளை மட்டுமே படித்து, அலுத்துவிட்ட...

நட்பு
0 (0)

கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 22,165

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கையில் தூக்குச் சட்டியும், பையும் கனத்தது. இருட்டப் போகிற நேரம். எப்போதும் போல் இல்லை ஜெயகர் சாமுவேல் வீடு. திரும்பிப்...

தெளிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 15,998

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மாவால் அந்த உண்மையை ஜீரணிக்கவே இயலவில்லை. அவளை, அவனால் எப்படி ஏற்க தோணியது? தான் தவமிருந்து பெற்ற ஒரே மகன்...

இன்னும் கொஞ்சம் அவகாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,646

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“”எங்களுக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாவணும். விவகாரத்தை நீங்கள் முடிச்சு வைக்கிறீங்களா அல்லது நாங்களே பார்த்துக்கட்டுமா,” மூத்தார் பெரியசாமியின் முகத்தைப் பார்த்து...

அன்புக்கும் உண்டோ?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 14,109

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன். சுவர்களின்...