கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடிப்போனவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 10,092

 தன் பேரப்பிள்ளையைப் பார்த்த மகிழ்ச்சியில் ரத்தினத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் காலைப்பொழுதில்...

சின்னாம்பும் சிறுவாணியும்…….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 7,745

 ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து ‘மியாவ்!’ என்று கத்தி...

ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 7,163

 “நான் எடுக்கலே!” திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுப்பாக ஒலித்த குரல் போகப் போக ஈனஸ்வரமாக ஆகியது. குரல் அடைத்துவிட்டது....

காபி கோப்பைக்குள் நிறையும் கடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 13,499

 செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழையும்போதே டிகாக்ஷன் இறங்கும் சத்தம் துல்லியமாகக் கேட்டது. வருமா… வராதா எனப் போக்குக்...

மாலை பொழுதின் மயக்கத்திலே நான் ….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 10,033

 அன்று மாலை , ஐந்து மணி இருக்கும். ஆவி பறக்க காஃபியை எனக்குப் பிடித்த கோப்பையில் நிரப்பிக் கொண்டு, பால்கனிக்கு...

சொந்த ஊர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 12,231

 எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச்...

ஒரு திருணையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 23,290

 பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை...

பச்சை விளக்கு!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 17,570

 மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். சாலையோர கடைகளில்...

நீயும் கூட ஒரு தாய் தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 10,755

 “ …ஹலோ!…விஜயா பேங்க் பிராஞ்சா?…” “ ஆமாம்! உங்களுக்கு யார் வேண்டும்?…” “ மேனேஜர் ரமா மேடத்திடம் அவசரமாப் பேசவேண்டும்!..”...

செல்லாக்காசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 9,879

 அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள். என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல்...