கதைத்தொகுப்பு:குடும்பம்

11053 கதைகள் கிடைத்துள்ளன.

மூன்றாமவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 7,666

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும்...

முதலில் இரவு வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 8,070

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில்...

உண்மை அறிந்தவர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 17,034

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டின் முன் பக்க இரும்பு கேட் துருப்பிடித்துக் கிடந்தது. மெல்லத் தள்ளினாள் சிவகாமி. மெதுவாகக் கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. நாதாங்கி...

புதிதாய்ப் பிறத்தல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,569

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம்...

நல்லவராவதும் தீயவராவதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 11,597

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி...

நாளைக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,963

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்கடித உறையைப் பார்த்ததுமே ராஜேஸ்வரிக்கு மனசுக்குள் கிலி பிடித்துவிட்டது. “அரசாங்கச் சேவையில்” என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பழுப்பு உறை. எங்கிருந்து...

கசப்பாக ஒரு வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 13,066

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப் பார்க்காமல்...

மிதிபட….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 13,051

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ‘ முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து...

போர்த்திக் கொள்ளுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 13,119

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற...

ஒட்டுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,757

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது....