கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

சோலையின் சுயநல காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 20,812

  அரசு மருத்துவக்கல்லூரி! கல்லூரி விடுதி அறையில் சோலை தன் காதலியின் வீட்டாரைப்பற்றி கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருக்கிறான். அவன் நண்பன்...

வசு சித்தியின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 42,383

  “என்னம்மா சொல்ற?ஏன் இந்த கல்யாணம் வேண்டாமாம்?” “பையன் எப்ப பாத்தாலும் வொர்க் ல இருக்கிறப்ப போன் பண்ணி மொக்கை...

அடிக்கோடிட்ட ஆசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,897

  என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள்...

ஆனந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 28,798

  இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை...

காதல் ரேகை கையில் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,898

  எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா...

ஓடிப் போய் விடலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 21,615

  மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு...

அவளுக்கு ஒரு கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 28,420

  அன்று காதலர் தினம். காலேஜ் இளசுகள் மனதிலே இருக்கும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நன்நாள். சுரேஷ_ம் இந்த நாளுக்காகத்தான்...

காகிதகாதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 18,112

  சென்னை பல முகங்கள் கொண்ட ஒரு மாநகரம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றே…..அழகும் அசிங்கமும் நிறைந்த ஒரு இடமும்...

இடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 23,519

  அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள். நம் தேர்வுப்படி...

தேன் மொழி அல்லது இளம் பரிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 23,124

  இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இளம் பரிதியும் தேன் மொழியும் செங்கந்தன் கந்தையின் (செங்கடகல) அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து...