கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

இனி இரண்டு மகள்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 5,136

 சுட்டெரிக்கும் வெயில், வெறிச்சோடிய மணல் சாலைகள். அந்த கிராமத்தில், வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லை அவர்களுக்கு, ஆகையால் தினம் அந்த...

நோய் தொற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 3,193

 “அப்பா கரும்புப்பா…!” – ஆசையாகக் கேட்டாள் அஸ்வந்த். பொங்கல் பண்டிகைக்குப் படைத்தக் கரும்புத் துண்டுகளில் ஒன்றை எடுத்தார் மருத்துவர் ராஜபாண்டி....

முக்கோண சிக்கல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 10,591

 கல்லூரி படிப்பு முடியும் தருணம் வேலை தேடுவதா…? மேற்படிப்புக்குச்செல்வதா…? காதலியை மணம் முடிப்பதா…? எனும் முக்கோண சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தான்...

காம்பினேஷன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 8,173

 ‘காம்பினேஷங்’கற ஒரு வார்த்தை இருக்கே… அது மிக உன்னதமானது. அதுதான் உலகை இயக்குகிறது., இந்தப் பாடு படுத்துகிறது.எதுக்கு எது?! என்னென்ன...

செவலையின் செம சூழ்ச்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 3,694

 தனக்குப்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் சம வயதுள்ள மயிலைக்காளை மாட்டிற்கு முதலாளி போட்ட சோளத்தட்டை முதலில் இழுத்துத்தின்று விட்டு பின் தனக்குப்போட்ட தட்டை...

அவனா நீ…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 5,137

 ‘நாளைக்கு ரெண்டுல ஒண்ணு’ பார்த்துடறதுன்னு முடிவுக்கு வந்தாள் முத்தம்மா..! ‘அதெப்படி, நான் தவமாத் தவமிருந்து பெத்த பிள்ளையை ‘மாடு மேய்க்கத்தான்...

யார் ஒரிஜினல், யார் நகல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 5,051

 நான் அவருடைய அலுவலக அறைக்குள் நுழைந்தபோது ராஜ் தொலைபேசியில் இருந்தார். என்னை உட்காரும்படி சைகை செய்தார். அவரது மேசை சுத்தமாக...

உள் தடை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 3,565

 “ஒரு நொடி இன்பத்துக்கு ஓராயிரம் நாட்கள் துன்பத்தைக்கொடுக்கும் பூமி இது. அந்த ஒரு நொடியைத்துறந்தவர்களை, சகித்து கடப்பவர்களை துன்பம் ஒரு...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 4,313

 ‘சிந்திக்கிறதா..? சிந்திக்கறதைவிட செத்துப் போயிடறதே மேல்!’னு யாரோ எப்பவோ சொன்னது இப்போது நியாபகம் வருகிறது. ஏன் தெரியுமா? ஐந்தாறுநாள் ஊரிலிருக்க...

என்ன தவறு செய்தேன்..!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 5,262

 சிமிண்ட் தரையைத் தெளித்துப் பெருக்கி கோலம் போட்டாள் தனலட்சுமி. பால்வாங்க வந்த பக்கத்துவீட்டு பாக்கியலட்சுமி, தனலட்சுமி அருகே போய் நின்று...