கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

தீயில் அழிந்த செவ்வாய் கிரக நகரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 10,245

 தீ எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. பதினெட்டு மணி நேரம் சுழன்று சுழன்று பரவிய தீ செவ்வாய் கிரக மேற்குப்...

ஓ போடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2024
பார்வையிட்டோர்: 10,479

 சந்துரு அவனுடைய வீட்டில் தன்னுடைய அறையில் வெகு மும்முரமாக கணனியில் சிக்கலான ஒரு கணக்கு போட்டுக்கொண்டிருந்தான்.  அவன் அணுவியல் சார்ந்த ஒரு...

ஒரு டிரில்லியன் டாலர்களை தானம் செய்வது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2024
பார்வையிட்டோர்: 9,527

 ஒரு சோம்பேறித்தனமான ஞாயிறு காலையில் என் தொலைபேசி ஒலித்தது. கூப்பிட்டது ஆஸ்வால்ட். அவருடைய தனிப்பட்ட வழக்கறிஞரான என்னையும், அவருடைய பண...

வெட்டுக்கிளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 4,536

 “ஏம்பா தம்பிகளா, ரோட்டுல இருக்கிற பிச்சக்காரன சரிசமமா ஒக்கார வெச்சு சாப்பிடுறீங்களே நா எப்படி ஏவாரம் செய்யீரது?” “ரூவா சரியா...

போலி இறைச்சிக்கு இவ்வளவு ருசியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 8,355

 ஒரு குளிர்ந்த டிசம்பர் காலையில் மும்பை பிலிம் சிட்டியில் உள்ள ஒரு சிறிய ஸ்டுடியோவுக்கு அகர்வால் வந்து சேர்ந்த போது, ​​தயாரிப்பு குழுவினர்...

நினைத்தாலே இனிக்கும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 5,508

 திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி முதல்...

அஞ்சலி… அஞ்சலி… சின்ன..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 5,172

 நடப்பதையெல்லாம் நங்கு கவனித்துக் கொண்டிருந்த நடேசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ‘சே! என்ன பெண் இவள்?! குழந்தை இரவெல்லாம்...

காசு…துட்டு…பணம்… பணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 4,757

 முத்துவேலனுக்கு முதல் குழந்தை பெண் பிறந்ததும் பார்க்க வந்த எல்லாரும் வாயார வாழ்த்தினார்கள் ’மகாலெட்சுமி’ பிறந்திருக்கா! ‘வரவு’தான் என்று!. இரண்டாவது...

ஒரு வார்த்தை சொல்லீட்டீங்க…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 5,330

 போன் வந்த வண்ணமாய் இருந்தது. ‘சே! ஒருத்தர் இறந்துடக்கூடாதே?! துக்கம் விசாரிக்கறேங்கற பேர்ல போன் பேசியே கொன்னுடுவாங்க்களே?!’ நொந்தபடியே போன்...

பின் தொடர்ந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 4,294

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வித்யா வேகமாக நடந்தாள். அவளுக்கு மேல்...