கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண்கள் விடுதி: அறை எண் 12
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 19,329

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கழிப்பறை சிதிலமுற்ற குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரில் பிளாஸ்டிக் வாளி நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. மிகுந்த அமைதி நிலவிய அவ்விடத்தில் சீரான...

நவகண்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,441

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு....

சுயம்வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 19,408

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘‘வந்திரா! முடிவாய் நீ என்னதான்சொல்கிறாய்?’’ _சீறினார் பாவணன். தந்தையின் சீற்றம் தன்னைத் தகர்த்துவிடமுடியாது என்று திமிரும் தேகம் வந்திராவுக்கு. அவர்...

கூத்துக்கார இளவரசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 20,250

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மணகரை வாசல் வெறிச்சோடிக்கிடந்தது. ஆயிரம் கால் ஊன்றின அர்த்தனாரி மண்டபத்தில்நெடுமரமாய் நிற்கும் தூண்களில் கோபப்புகைகக்குவது போல், தீவட்டிச் சுடர்கள். அந்தச்சுடர்களின்...

அமிர்தா
0 (0)

கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 18,299

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அமிர்தா தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் புன்னகைத்தார். ‘‘கவலைப்படாதே. இன்னும்அரை நாழிகையில் கண் திறப்பான். அவன்...

இளம்பிறையின் இரவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 26,167

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய்...

ராஜகுமாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,561

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்;ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழையசிறப்பெல்லாம் மறைந்துவிட்டது; பழைய வீரம்ஒடுங்கி விட்டது....

பூநாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 14,532

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன்...

யசோதரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,429

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உண்மைதானா? இல்லை வதந்தியா? தோழிவிகசிதா பொய் சொல்பவள் அல்ல. தன்னை நன்குஅறிந்தவள். தோழி கூட அல்ல அவள். தங்கைபோல் பழகுபவள்....

பேரரசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,199

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சணகர் தன் குடிலில் அமைதியின்றிஅங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். எதிரேவந்து நிற்கும் மகன் சாணக்கியனை ஒருமுறைபார்த்துவிட்டு சாளரத்தின் வழியே வெளியேபார்த்தார். விந்திய...