கதையாசிரியர்: sirukathai

24331 கதைகள் கிடைத்துள்ளன.

அனு அப்படித்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 10,270

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கோபி தன் கோபத்தையெல்லாம் காட்டி ஓங்கி உதைக்க, வண்டி ‘விர்’ரென்று சீறிக் கொண்டு ரோஷமாகக் கிளம்பியது. சிக்னல்களையெல்லாம் கடந்து அண்ணா...

ராஜேஷின் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 16,083

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மோகன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம் ஆகிறது. எட்டு வருடங்களுக்கு முன், பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 9,136

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ரவி வேலையை முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போது, தூங்கிக்கொண்டிருந்த தன் 8 வயது...

மெமரி கார்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 8,961

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விமல் ஸ்போர்ட்ஸ் என்றால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அத்துப்படி. அங்கு எல்லா வகையான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். இரண்டு...

வெட்கம் – (கெட்ட) கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 14,244

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற...

முகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 11,358

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான். பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி...

கேள்விகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 11,650

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆனையிறவுப் பெருவெளியைக் கடக்கின்ற போதெல்லாம் மேனி சிலிர்த்துப் போவதென்னவோ உண்மைதான். ‘ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி..” மோட்டார் சைக்கிளை...

வெற்றியண்ணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2013
பார்வையிட்டோர்: 11,889

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என...

தீர்வு புலப்பட்டபோது….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 11,376

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘பிரபல நடிகன் ‘ஆக்ஷன் ஆறுமுகம்’ ஷ¨ட்டிங் முடிந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருந்தது. எதிரேயிருந்த...

மனிதர்கள் பலவிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 8,382

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘கிளி ஆன்ட்டீ வீடு’ எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில்...