கதையாசிரியர்: sirukathai

24290 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கிளை, இரு மலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 10,335

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற...

எல்லைகள் அற்ற உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 8,435

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அது 1980ம் ஆண்டு, நாங்கள் வெளிநாடு போகவென்று அணியணியாகப் புறப்பட்டிருந்தோம். எந்த நாடென்ற இலக்கெல்லாமில்லை. எந்நாடு எங்களை அனுமதிக்கிறதோ அங்கே...

சோலையின் சுயநல காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 21,166

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அரசு மருத்துவக்கல்லூரி! கல்லூரி விடுதி அறையில் சோலை தன் காதலியின் வீட்டாரைப்பற்றி கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருக்கிறான். அவன் நண்பன் அன்வர்...

முதல் பந்தி – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 19,407

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“கல்யாண வீட்டில் முதல் பத்தியில் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி…சாப்பாடு ஆனதும் இவ முதலிலேயே உட்கார்ந்து ஒரு பிடி பிடிச்சிடறா….முட்டையைக் கூட...

தேனாம்பேட்டை சிக்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 12,739

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலை நேரத்திலேயே என்ன வெய்யில்?. சித்திரை மாசத்து தீட்சண்யம். கொளுத்துகிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் சராசரி பகல் நேர வெப்பம் 108...

வசு சித்தியின் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 43,416

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னம்மா சொல்ற?ஏன் இந்த கல்யாணம் வேண்டாமாம்?” “பையன் எப்ப பாத்தாலும் வொர்க் ல இருக்கிறப்ப போன் பண்ணி மொக்கை போடறார்..சொன்னாலும்...

அடிக்கோடிட்ட ஆசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 25,258

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும். எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும். இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு…....

கல்யாணமும் காட்சியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 12,445

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வாடிநக்கையின் சஞ்சாரத்தில் ஒளியாடீநு கைக் கோர்த்து நகர்வது சுகம் தான். அதுவும் தலைவனின் கண்ணாக தலைவியும், தலைவியின் மனதாக தலைவனும்...

ஆனந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 29,206

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்றோடு சரியாக மூன்று வருடம் ஓடிவிட்டது . இந்த மூன்று வருடங்களில் பல விஷயங்கள் மாறி இருந்தன என்னை சுற்றியும்...

காதல் ரேகை கையில் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 25,142

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று...