கதையாசிரியர்: sirukathai

24263 கதைகள் கிடைத்துள்ளன.

வீடெனும் பெருங்கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 13,510

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு...

த பார்ட்டி (The பார்ட்டி)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,685

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மஹாதேவன் நித்திரை வராமல் புரண்டு படுத்தார். வீட்டையண்டிய தெருவில் சட்டென்று இரு கார்கள் மோதிப் பெரிய சப்தம் போட்டதால் அவர்...

தூங்காத கண்ணென்று ஒன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 26,199

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்… ”எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்…” – அவள்...

நினைவிலாடும் சுடர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 7,901

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது...

போராட்டமே வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,259

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னுடைய மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். சுமதியின் பெயர் ஒளிர்ந்தது. எடுத்துப் பேசினேன். “ஹாய் கண்ணன், நான் சுமதி. இன்று...

அலைகள் ஓய்வதில்லை !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 9,019

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“வாங்க சார் ! “ என்ற பழக்கப்பட்ட குரல் தன்னை வரவேற்கவே நிமிர்ந்து பார்த்தான் கணேஷ்குமார். “ லதா நீயா.....

பாண்டிபஜார் பீடா
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 41,532

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க… முதல் போணியாகட்டும்’ என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான். ”ஏன்… என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?”...

கிராக்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 8,937

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்..எல்லாம் காலக்...

நிஸ நிஸ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 16,179

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நீலகண்ட பாகவதர் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஸ ஸ நி ஸா! ஸா நீ ஸா! கம்பீரமான குரல்...

மிடில் கிளாஸ் பிரச்னைகளும் கார்ப்பொரேட் தீர்வுகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 11,149

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஆடி பொறந்தாலே வீட்டிலே ஒரே குழப்பம். இந்தக் குழப்பம் இன்று நேற்று வந்ததில்லை. கடந்த 20 வருஷமாக குழப்பம் வரும்,...