கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

மீளா வட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 9,117

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நகரத்தின் பிரபலமான அந்த வணிக நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றைச்செய்ய, வங்கிக்கு வழக்கமாக வெங்கோஜிதான் வருவார். சென்ற பத்துபதினைந்து...

தேஜஸ்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 7,402

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சத்குரு தேஜஸ்வி மஹராஜ் பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன், கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் தர்க்க ரீதியாக பலவிஷயங்களைப் பற்றிப் பேசி...

நேர்முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 13,305

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனிதா. ‘‘என்னடி இது! தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி...

ஆத்மாவின் தாளங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 9,211

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் இரவு பத்தடித்து ஓய்ந்த பின்னும் சத்தியமூர்த்தி ‘வெற்றியடைய வேண்டுமா? பிரம்மச்சரிய விரதத்தில்…..’ என்ற புத்தகத்தை...

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 6,479

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை ‘டொராண்டோ’வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு...

வன்முறை நடுவேவரமாகும் வேதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 19,046

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மொத்த உலகமும் வாழவே மனம் விரும்பும் சாந்திக்கு சொந்த வாழ்க்கையில் இப்படியொரு சரிவு நிலை கல்யாணத்துக்கு முன் அவள் எதுவும்...

காதலிக்காக உயிரை தியாகம் செய்த காதலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 19,621

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காதல் கதைகளை விட காதல் கொலைகளையே தற்போது அதிகம் கேட்டு வருகிறோம். கணவனை உயிர்ப்பிக்க, யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியை...

அதிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 9,583

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு...

எலும்புக்கூடு சித்தாந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 76,499

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மனிதர்களுக்கு செல்லப்பெயர் இருப்பதைப்போல் ஒருகாலத்தில் நாடுகளுக்கும் செல்லப் பெயர்கள் இருந்தன. சுறுசுறுப்பான மனிதர்களைக் கொண்ட ஜப்பானுக்கு ‘தேனீ; எல்லா மொழிகளையும்...

இந்த உடம்பு அந்த சாமிக்கு சொந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 6,981

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஊருக்கு கிழெக்கே இருக்கும் சக்தி வினாயகர் கோவில் குருக்களாய் பணி ஆற்றி வந்தார் பரமசிவம் குருக்கள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்து...