கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்தக் கண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 10,510

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்போர்ப்பறை கேட்டு போருக்கென எழுந்தான் போர் வீரன். கச்சை கட்டி கையில் வேல் பற்றிப் பெற்ற தாய் முன் சென்று...

கன்றை நோக்கிய கறவைப் பசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 9,224

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தலையில் மாலை இல்லை. மேனியில் மெல்லிய ஆடை கிடையாது. முகமன் பேசும் வழக்கம் அவனுக்குத் தெரியாது. இத்தகைய மறவன்தான் போர்க்களம்...

கயல் மீன் கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 8,030

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாரி வழங்கும் வள்ளல் எவ்வி. அவனது வள நாட்டில் ஆற்றின் இரு புறமும் மதகுகள். ஆற்று நீர் சல சலவென்று...

அருவிலை நல்லணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 7,762

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ண கனார்....

கொள்கை மறவாத குமரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 6,269

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“போய் வருகிறேன் அம்மா” என்றான் வீரன். “போய் வா, ஆனால், கொள்கையை மறந்துவிடாதே” என்று சொல்லிக் கொண்டே வழி கூட்டி...

உறை மோர்த் துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,220

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு முது மகள்; அவள் தோற்றம் எப்படி இருக்கிறது? மணப் பொருள் மறந்த கூந்தல். நரைத்த தலை பஞ்சடைந்த கண்கள்,...

கணவன் ஊர்ந்த குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,253

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மறக்குல மங்கை . ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை; போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான். போர்...

காதல் நன் மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,190

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புலவர் மோசிசாத்தனார் தன் வழியே சென்று கொண்டிருந்தார். வழியின் இருமருங்கும் நொச்சி மரங்கள். கொஞ்ச தூரம்தான் போயிருப்பார். இளமங்கை யொருத்தி...

பிந்தி வந்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,859

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆற்றின் நடுவே ஒரு மணல் திட்டு. இலையற்ற பெரிய மரம் நிற்கிறது. அம்மரத்தடியில் அமர்ந்தான் கோப்பெருஞ் சோழன். வடக்குத் திசை...

சுட்டுக் குவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,027

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வாரி வழங்கும் வள்ளல் ஆய்அண்டிரன். யானை, குதிரை, தேரோடு பொருள் பல பாடுவோர்க்கு அளிப்பவன். அந்தோ ! ஆய் உயிர்...