கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2013

100 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த மண்ணின் அந்நியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 15,288

  அதிகாலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள். அன்றைய காலைப்பொழுது இன்னமும் முற்றாகப் புலர்ந்திருக்கவில்லை. அன்றிரவு பெய்த மழையின் ஈரம்...

சூடேறும் பாறைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 13,425

  பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா...

நேர்கோடுகள் வளைவதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 12,830

  “நாளைக்கு எப்படியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். நான் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். எடுத்த எடுப்பில் வேலையை...

நெஞ்சினலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 13,334

  “அத்தை இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வா” என்று வந்திருந்த அந்தச் செய்தியை நான் நீண்ட நேரம் உற்றுப்...

இன்னும் எத்தனை நாள்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 15,342

  பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து...

கருஞ் ஜூலையின் கொடும் நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 9,789

  1983, ஜூலை 29ஆம் திகதி. அந்த நாளை மறந்து விட வேண்டுமென்று எத்தனை தினங்கள் நான் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன்....

தேவதையின் பார்வை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2013
பார்வையிட்டோர்: 14,499

  ஒருநாள் மாலைப்பொழுது… மயக்கும் மாலைப்பொழுது இல்லை. இலேசான வெயிலின் சூட்டுடன் பயணம். ஜன்னல் ஓர இருக்கையும் கிடைக்கவில்லை. அதனாலும்...

தேர்வறைத் தியானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2013
பார்வையிட்டோர்: 12,097

  மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு,...

பத்து அருவா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2013
பார்வையிட்டோர்: 19,552

  முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம்...

குப்பனின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 22,297

  அன்றைக்கு நாள் முழுவதும் மழை சிணுசிணுத்துக் கொண்டிருந்தது. ஒரேயடியாக இரண்டு மணி நேரமோ, மூன்று மணிநேரமோ அடித்து வெறித்தாலும்...