கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2012

82 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 20,192

 தெருவில் மூட்டப்பட்ட கல் அடுப்புகளில் எரிந்த சைக்கிள் டயர்களில் சோறு வெந்து கொண்டிருந்தது. சில சட்டிகளில் புனுகுபூனைக் கறி வத்தல்....

உன்னோடு சேர்ந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,278

 முட்டித் தள்ளியதில் கீழே விழுந்து இருப்பேன். நல்ல வேலை சமாளித்துவிட்டேன். அலுவலக நேரத்தில் பயணம் செய்வது இவ்வளவு கடினமா என்று...

குதிரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 13,102

 நான் சியாமளாவின் வீட்டைத்தேடிக் கண்டு பிடித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. என்றோ பார்த்திருந்த ஞாபகத்தில்தான் தேடி வந்தேன். எந்தத் தெரு, கதவு...

அம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,053

 நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க” என்றார் தலைமை ஆசிரியர். நான் சிரித்துக் கொண்டேன். “ஆமா… டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு...

புதிய நந்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 15,289

 1 நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப்புடம் போட்ட பின்னர் வெகு காலம் சென்றது. அந்தப் பெருமையிலேயே ஆதனூர்...

கருப்பு வெள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 7,752

 தலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில்...

கடிகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,362

 சீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை...

லொல்லிம்மாவின் சொத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,014

 ரொம்பவும் ஜாக்கிரதையாக என்னாலே பதுக்கி வைக்கப்படும் எல்லாப் பொருளையும் அப்பா சாதாரணமா கண்டுபிடிச்சுடுவாரு. ஒரு வீட்ல ரகசியமான இடம்னு ஏதாச்சும்...

கடைசித் தகவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,062

 மென்மையாக உரசிச் சென்றது காற்று. கன்னக் கதுப்புகளில் பட்டுச் சென்றது காற்றா பட்டுத் துணியா என்று கேட்டால் முடிவெடுக்க முடியாமல்...

காற்றின் தீராத பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 10,212

 இதைப்பற்றி ஏன் இவ்வளவு சிந்தித்து மருக வேண்டும்? வேலையில்லாதவனின் வேலை, யாரிடமும் சொல்லவும் முடியாது. சிரிப்பார்கள், கேலி செய்வார்கள், அல்லது...