கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

286 கதைகள் கிடைத்துள்ளன.

அதிர்ஷ்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 13,808

 ‘நேத்து உனக்கு எத்தன தடவ போன் பண்ணினேன். கெடைக்கவே இல்ல’ கடைக்குள் நுழையும்பொழுதே சொல்லிக்கொண்டு வந்தவர் சாமியின் எதிரே உள்ள...

அநாகரிகமான விவகாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 9,552

 1 தந்தை தனது 5 வயது குழந்தையிடம் 2 கையில் பிராகரஸ் ரிப்போர்ட் 3 பயந்து போன மனநிலையில் குழந்தை...

நான் ஒரு பூஜ்ஜியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 9,152

 சத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன்என்று நம்பி இந்த ஊரில் அவன் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு...

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 11,925

 வேலையில் மூழ்கிப் போனால்…., நேரம் போவதே தெரியவில்லை, அலைபேசி அதிர்வில், சுயநினைவு வந்து, யார் மிஸ்ஸுட் கால் கொடுத்ததுன்னு பார்த்தேன்,...

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2012
பார்வையிட்டோர்: 11,281

 எயர்கனடா விமானம் முகில்களை கிழித்துக்கொண்டு உயர உயரப்பறக்கிறது ஆனால் எண்ணங்கள் என்றும் பூமியைச்சுற்றித்தான் வலம்வந்து கொண்டிருக்கிறது. சகோதரங்களை எல்லாம் கனடாவுக்கு...

புறங்களின் அகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 12,546

 ரத்னா கீதா ரொம்ப நல்ல பொண்ணு. இவ என்னோட ஃப்ரண்டா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும். எனக்கு அடிக்கடி ஹெல்ப் பண்றா....

பாரிச வாயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 11,462

 ஈஸ்வரன் கோயிலில் புறாக்கள் இல்லை. கோபுரம் வெறுமனே கிடந்தது. எப்போது அவைகள் அந்த கோபுரத்தைத் துறந்து பறந்து போயினவென்று தெரியவில்லை....

கடவுளின் ராஜினாமா கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 10,371

 மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை...

ஆணாதிக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 12,801

 சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்து விட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால்...

‘நேற்று’- என்று ஒன்று இருந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 16,242

 சென்னை பிராட்வேயில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நொடியில் என் செல்போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தேன்....