
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு.
கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு.
இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட)
பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது – சிகரம் இதழ் உட்பட.
தற்போது அருளமுது இதழ் ஆசிரியர்.
அருளமுது பதிப்பக வெளியீட்டாளர்.
குறிப்பிடத்தக்க சில விருதுகள்:
- தமிழ் நாடு அரசு – நற்றமிழ் பாவலர் விருது – ‘அசையும் இருள் ‘கவிதை நூலுக்கு.
- பாரத ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு.
- தியாகதுருகம் தமிழ் சங்க இலக்கியப் பரிசு.
- த.நா.முற்போக்கு சங்க இலக்கியப் பரிசு.
- கலைமகள் சிறுகதை போட்டி பரிசு.
- கார்முகிலோன் விருது.
- தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க இலக்கியப் பரிசு.
- இலக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
- மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை இலக்கியப் பரிசு.
- கவிக்கோ அப்துல் ரகுமான் விருது.
- ஈரோடு தமிழ்ச் சங்க இலக்கியப் போட்டிகளில் பல பரிசுகள்.
- ராஜபாளையம் – மணிமேகலை மற்ற இலக்கியப் பரிசு.
- மற்றும் பல பாராட்டுச்சான்றிதழ்கள்.
சந்திரா மனோகரன்
45எ , டெலிகாம் சிட்டி
செங்கோடம்பாலயம்
திண்டல் அஞ்சல்
ஈரோடு – 638 012
94438 41122
96559 20002