கதையாசிரியர் தொகுப்பு: மு.தூயன்

1 கதை கிடைத்துள்ளன.

உதவி

 

  திங்கட்கிழமை காலை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் காணப்பட்டது அந்த கடைவீதி. வெயில் மெதுவாக மேலே ஏற ஆரம்பித்திருந்தது. நெற்றியில் பூத்திருந்த வியர்வையை கர்சிப்பால் துடைத்துக் கொண்டு வங்கிக்குள் நுழைந்தான் ராகவன். அவன் வருவதைப் பார்த்தும் செக்யூரிட்டி கண்ணாடி கதவை உள் பக்கமாக இழுத்து புன்னகையுடன் வணக்கத்தை உதிர்த்தார். அது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி. பரபரப்பு மிகுந்த நகரத்தின் மத்தியில் உள்ளது. சுற்றி கடைவீதிகள் இருப்பதால் முன் கேட் முழுவதும் டூ வீலர் நிறுத்தப்பட்டிருக்கும். இன்றும் சற்று