கதையாசிரியர் தொகுப்பு: மீ.மணிகண்டன்

1 கதை கிடைத்துள்ளன.

தரைச் சீட்டு

 

  “நடேசா வாக்குச் செலுத்தீட்டியா..” பக்கத்துத் தேநீர்க்கடையிலிருந்து வந்த குரலுக்கு, காய்கறி முருகனின் மிதிவண்டியின் பின் சக்கரத்தின் மென் சக்கரத் துளையை நீக்கிக் கொண்டிருந்த நடேசன் நிமிர்ந்து பார்த்தான் அது வாத்தியார் அசோகன். அவரிடம்தான் நடேசன் ஆறு முதல் எட்டு வரை படித்தான். ஆனால் படிப்பில் மனம் இல்லை எட்டுக்குமேல் பள்ளிப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. உழைத்துப் பெற்றோரைக் காக்க வேண்டும் என்று பதினைந்து வயதில் இந்த அருண் மிதிவண்டி நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தான், ஏழு ஆண்டுகள்