கதையாசிரியர் தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா

  கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு மாதம் எங்களுடன் பணி புரிந்தவர். எங்கள் என்பதில் நானும் குமாரும் சேர்த்தி. பல்லடம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் மின் காற்றாலைகள் நிறுவும் ப்ராஜக்ட். காற்றாலைகள் நிறுவ முடிவு செய்த சென்னையைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு முழு பொறுப்பும் ப்ராஜக்ட் கன்சல்டன்ட் ஆக எங்களுக்கு கிடைக்க, முதலில் சூலூருக்கு

வரன்(ம்)

  அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ரமேஷ் போனில் சொல்லியிருந்தான். ரமேஷ் புவனாவின் கணவன். திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இருவருமே மெத்தப் படித்த என்ஜினீயர்கள். ரமேஷ் வேலை செய்வது கிண்டியில் ஒரு பன்னாட்டு எஞ்சினீரிங் கம்பெனியின் அலுவலகம் ஒன்றில். புவனா தேனாம்பேட்டை அருகில் ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தில். அவர்கள் தங்கியிருந்த தாம்பரம் பகுதியில் இருந்து, அழகாக மின்சார ரயிலில்

ஞாபகம்

  கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக இருந்தாலும் முரளியின் நாட்கள்தொடங்குவது இப்படியே. பல் விளக்கி தேநீர் குடித்து முடிப்பதற்குள் செய்ய வேண்டியவை குறித்த ஒரு கால அட்டவணை மனதுக்குள் தயாராகி இருக்கும். இன்றைய முதல் வேலை, டாக்டர் செக்-அப். காலை எட்டரை மணிக்கு அப்பாயின்மென்ட். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் பார்த்து, மாத்திரைகள் வாங்கி வர வேண்டும். வருடத்திற்கு

கண்ணெதிரே தோன்றினாள்

  மேடையின் வலது மூலையில் அமர்ந்திருந்த அமலா, மேடைக்கு இடது மூலையில் நண்பன் ஒருவனோடு உட்கார்ந்து இருந்த ரகுவை அவ்வப்போது ஒரு கண் பார்ப்பதும் அவன் பார்வை தன்னிலேயே நிலைத்திருப்பதைக் கண்டதும் உடனே வேறு பக்கம் திரும்பி யாரையோ பார்த்து பொதுவாக ஒரு மென்சிரிப்பை உதிர்ப்பதுமாக இருந்தாள். உள்ளுக்குள் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தது இதயம். இரண்டொரு முறை எழுந்து உள்பக்கம் போய் சிறிது நேரம் கடத்தி பின் வந்து பார்த்தாள். இன்னமும் அவன் அங்கேயே அதே பார்வையுடன்

சிரிப்பு