சுந்தரிமணியன்
எனது சிறுகதைகளை சிறுகதைகள்.காம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் இளந்தலைமுறையினரை வாசிக்க வைக்க தங்களது வலைத்தளத்தின் பங்கு அளவிடற்கரிய பணியினைச் செய்துவருகின்றது. என்னைப் போன்ற படைப்பாளர்களுக்கும் வாசிப்பாளர்களுக்கும் இவ்வலைத்தளம் ஒரு அட்சய பாத்திரமாகவே திகழ்கிறது. வலைத்தளத்தில் பணியாற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளும்! வாழ்த்துகளும்! தொடர்ந்து எனது படைப்புகளை அனுப்புகிறேன்.