கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

மிஷியாவின் அறிவுரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 6,332

 “மிஷியா” உள்ளே நுழைந்து விட்டாள் என்பது அவள் போட்டிருந்த லாவண்டரின் மணமே அன்பழகனுக்கு உணர்த்தியது. கண்களால் அவளை திருட்டுத்தனமாக இரசித்தான்....

குறும்படம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 10,324

 நான் என்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனி ஒரு முறை எனக்கு உங்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல்...

குளிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 8,698

 என்னை பற்றி உங்களிடம்  அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.நான் ஒரு குடும்பஸ்தன், மிகவும் பயந்த சுபாவம் உள்ளவன், விவரம் வந்த குழந்தைகள், மனைவி இவர்களுடன்...

இப்படி ஒரு சிக்கல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 2,392

 பரபரப்பான அந்த சாலையில் ! அதி வேகமாய் வந்த இரு சக்கர வாகனத்தை கை காட்டி நிறுத்தினேன்.என்னை தாண்டி செல்ல...

தனக்கு வந்தால்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 3,165

 ஹலோ! நீங்க டாக்டர் தியாகுதானே! எஸ். டாக்டர் தியாகு! சைக்கியாட்ரிஸ்ட். டாக்டர் இப்ப எனக்கும் என் பெண் குழந்தைக்கும் இந்த...

ஆரோக்கியசாமியின் அறிவுரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 3,385

 இந்தா கியவி நீ கம்முனு கிட ! சும்மா ராங் காட்டிக்குனே இருக்கறயே ? உம் பொயப்ப பாத்துக்கினு போவியா...

இடம் வாங்கலையோ இடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 4,240

 ராசப்ப கவுண்டரின் பிள்ளை “மருதமுத்து“ அந்த காலத்தில் கோயமுத்தூர் டவுனிலிருந்து  இருபது கிலோ மீட்டர் தள்ளி இருந்த குப்பண்ண கவுண்டர்...

தோட்டத்து படுக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 9,476

 முதுகில் ஏதோ உறுத்த சட்டென கண் விழித்த பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்ற தடுமாற்றம் ?...

எப்பொழுதோ படித்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 3,305

 அரட்டை-1 இதை கதையாகவோ துணுக்காகவோ படித்த ஞாபகம். கொஞ்ச நாட்களாக கணவனுக்கு ஒரு சந்தேகம் ! தன் மனைவிக்கு காது...

இப்படி நடந்தால்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 2,389

 எல்லா மத கடவுள்களின் பிரதிநிதிகள் கூடி பேசி மனுசனுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுக்கணும்னு முடிவு பண்ணுனாங்க. அது என்னன்னா...