கதையாசிரியர்: விமலன்

53 கதைகள் கிடைத்துள்ளன.

பூப்பூத்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 8,443

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பார்க்கப் போன இடமும் பார்க்கச் சென்ற நபரும் முக்கியப்பட்டுப் போகிறார். அள்ளிச் சிதறிச் சிரித்த விண்மீன்களின் கைபிடித்தும்,அதனுடன் பேசியும் சிரித்தும்,...

வெட்டுக்குழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 8,810

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெட்டப்பட்டுக்கிடக்கிறது குழி.நாலடி ஆழமும் இரண்டடி அகலமு மாய் மண் கீறி காட்சிப்பட்ட அதன் மேனி முழுவதும் மண்ணும் புழுதியும் சிறு...

படிக்கட்டு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 9,122

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால்...

கரும்புகை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 8,837

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை...

இன்வாய்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 8,152

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை...

பந்தக்காலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 8,300

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்பு நண்பருக்கு வணக்கம்.ரொம்பவுதான் நாளாகிப்போனது உங்களுக்கு கடிதம் எழுதி. ஆமாம்,,,,,,பெண்குழந்தைபிறந்திருக்கிறதாமே, சந்தோசம்,வாழ்த்து க்கள். தங்க ளுக்குதிருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து...

செதுக்குமுத்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,447

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒன்றை செய்து முடிக்கையில் பிறிதொன்று விட்டுப் போகிறதுதான் .காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது.ஆனாலும் குளிருக்குப் பயந்து போர்வையை இழுத்து மூடிக்...

ஒற்றை விளக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 8,474

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்போட்ட கையெழுத்தை விட அது போடப்பட்டதருணம் மிக முக்கியமானதாய் மிக முக்கியமானதாகிப் போகிறது. சங்கர் இவனுக்கு போன் பண்ணிய போது...

ஆனாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 9,150

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆனாலும் நன்றாகவே இருக்கிறது.நண்பர்களும், தோழர்களுமாய் செல்போனில் அழைத்துப்பேசாத பேச்சற்ற பொழுதுகளிலும் நண்பர் முருக கணேசன் வால் போஸ்டர் காட்டி சிரித்த...

கிளியாஞ்சட்டி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 9,321

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இப்படிஇலக்கிலாமல்சைக்கிளில்சுற்றித்திரிவதும்,நினைத்தஇடத்தில்நின்றுநினைத்த கடையில் டீசாப்பிடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. காலை 6.00 டூ 7.15 முகூர்த்தம்.குளிர் நேரம் எழுந்து கிளம்புவது கொஞ்சமாய் சிரமப்...