கதையாசிரியர்: மணிராம் கார்த்திக்

46 கதைகள் கிடைத்துள்ளன.

ஈகோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 17,912

 மதுரை, அனுப்பனடி. காலை ஒன்பது மணிக்கு மேல் இருக்கும் , நண்பன் முருகனின் வீட்டு வாசலின் முன், தன் இரு...

பணம் பத்தும் செய்யும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 17,534

 சுந்தராபுரம், அண்ணன் தங்கை பாசத்திற்கு கதிரும், சுந்தரியும் இங்கு பேர் போனவர்கள். தாய் தந்தையை சிறு வயதில் இழந்துவிட்டு அண்ணன்...

லாட்டரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 17,563

 வீட்டின் வரவு செலவு கணக்கை போட்டு திக்கு முக்காடி போய் இருந்தான் ராஜன். வரவை விட செலவு அதிகம். கடன்...

புரிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 16,268

 இரவு 1 மணிக்கு மேல் , நல்ல அயர்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி , தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள். பக்கத்தில்...

கை கொடுக்கும் உறவுகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2025
பார்வையிட்டோர்: 16,916

 சுந்தரம் இல்லம். அம்மா மீனாட்சி – மனைவி சுதா இருவரின் கோவத்திற்கு காரணமாக இருந்தான் வெங்கடேஷ். “உனக்கு என்ன பைத்தியமா?...

தாய்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 16,341

 மதுரை – அருள்தாஸ்புரம் , மீனாட்சி சுந்தரம் இல்லம். ஞாயிறு காலை 11 மணிக்கு மேல இருக்கும் , வீட்டின்...

பாஸ்மார்க்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 13,815

 மதுரை மாவட்டம் , அரசு பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி சில மணிநேரங்களில்,...

ஜோசியர் வாக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 17,508

 இன்றுடன் தன் மகன் செந்திலுக்கு ஜோசியர் சொன்ன பரிகாரம் முடிகிறது என்கிற சந்தோசத்தில் பத்மா. பதினைந்து நாட்கள் ஜோசியர் சொன்ன...

தெய்வமாக வந்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 22,039

 என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் முருகன். நான் வசிப்பது மதுரை...

ஆரோக்கிய சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 30,673

 தனியார் மருத்துவமனை, மாலை நேரம் , மருத்துவர் அறையில் 40 வயதிற்கு மேல் இருந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர்...