கதையாசிரியர்: பாரதிமணியன்

20 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவின் ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 6,661

  மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான...

அப்பா பொண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 9,780

  “அங்கிள் .. அர்ச்சனா வீட்டில இல்லையா ?!” அன்றைய செய்தித்தாளில் மூழ்கி இருந்த அர்ச்சனாவின் அப்பா காளமேகம் நிமிர்ந்து...

பொம்மைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 5,610

  தங்கை கீதா குழந்தைகளோடு வீட்டுக்கு வருகிறேன் என்று போன் பண்ணி சொன்னதும், அகிலன் மிகவும் சந்தோசமாகி விட்டான். அதை...

போர் தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 3,716

  சக்திவேலுக்கு அப்பாவின் வழக்கமான அறிவுறுத்தல்கள், திட்டுகள், கேட்டு ..கேட்டு.. பழகி போய்விட்டது. “படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போய் ,...

பேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 2,976

  அம்மா துணி துவைக்கும் போதெல்லாம் ” ஒரு நல்ல சாக்ஸ் வாங்கி போடுறா … எவ்வளவு நாளைக்கி தான்...

உடன்பிறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 5,079

  பார்வதிக்கு திருமணம் நடந்து… அனைத்து சடங்கு,சம்பிராயுதங்கள் எல்லாம் முடிந்து,அன்று  தன் கணவனோடு சேர்ந்து புகுந்த வீட்டிற்கு கிளம்புகிறாள். தன்...

மனைவிக்கு ஒரு கவிதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 6,790

  முத்து, தனது பிரியமான மனைவிக்காக ஒரு கவிதை எழுத ஆசைப்பட்டு… அன்று காலையிலிருந்து மாலை வரை, பொழுது சாயும்...

நேர்பட பேசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 3,714

  அவசரமாக பஸ்ஸை பிடித்து, அந்த கம்பெனி வாசலை நான் அடையும் பொழுதே காலை மணி 9.45 ஆகி விட்டது....

எது பணிவு!?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 3,843

  ‘பணிவு சிலருக்கு வேசம்.. பலருக்கு பயம் கலந்த மரியாதை’ இப்படி மணிமேகலை பலமுறை யோசித்திருக்கிறாள். அலுவலகத்திற்க்குபோனால்….பணிவாக பேசுபவர்களே நல்லவர்கள் என்று...

பாடும் விழிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 3,154

  கோவையிலிருந்து சேலம் நோக்கி,ஒரு பேருந்து பயணம்… இருவர் அமரும் இருக்கையில் என்னோடு அமர்ந்திருந்த அந்த மனிதருக்கு சுமாராக நாற்பது வயது...